Join us on Facebook

Please wait..10 Seconds Cancel
செய்தி

பாலிவுட் நடிகைகளை பார்த்து பயப்படுகிறேனா? சமந்தா விளக்கம்

பாலிவுட் நடிகைகளை பார்த்து பயப்படுகிறேனா? சமந்தா விளக்கம்
15th January 2013 12.35AM

நீ தானே என் பொன்வசந்தம் படம் ஓடவில்லை என்றாலும், சமந்தாவுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

 

இதனையடுத்து தமிழில் இரண்டு பெரிய நிறுவனங்களின் படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் பாலிவுட் நடிகைகளை பார்த்து பயப்படுகிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், அப்படி எல்லாம் எதுவுமில்லை. 

என்னை பொறுத்தவரை தெரியாத மொழிகளில் நடிக்கும் போது, அவ்வளவு வசதியாக இருக்காது. 

தமிழ், தெலுங்கு மொழிகளில் என்னால் நன்றாக பேச முடியும். ஆனால் இந்தி அப்படி இல்லையே. 

அதனால் தான், அந்த பக்கம் போவதற்கு எனக்கு விருப்பமில்லை. மற்றபடி பாலிவுட் நடிகைகளைப் பார்த்து, எனக்கு எந்த பயமும் இல்லை என்று பதிலளித்துள்ளார். 

தன் உடல் நிலை குறித்து கூறுகையில், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விட்டதால், இரண்டு மாதம் ரெஸ்ட் எடுக்க வேண்டியிருந்தது. 

இதனால் சில படங்களில் நடிக்க முடியாமல் போய் விட்டது. ஆனால் தோல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கதை கட்டி விட்டனர், இதற்காக நான் கவலைப்படவில்லை என்றார்.


மேலும் கோலிவுட் செய்திகள்
ஆர்யாவை அடுத்து நயனுக்கு யார் நெருக்கம்னு தெரியுமா?  ஆர்யாவை அடுத்து நயனுக்கு யார் நெருக்கம்னு தெரியுமா?
'பொறுக்கி'ன்னு சொன்னா இமேஜ் பாதிக்குமா??... நடிகைக்கு தயாரிப்பாளர் கேள்வி!  'பொறுக்கி'ன்னு சொன்னா இமேஜ் பாதிக்குமா??... நடிகைக்கு தயாரிப்பாளர் கேள்வி!
அஜித்தின் கதையில் விஜய்... மீண்டும் இணைகிறது முருகதாஸ் - விஜய் கூட்டணி   அஜித்தின் கதையில் விஜய்... மீண்டும் இணைகிறது முருகதாஸ் - விஜய் கூட்டணி
பீட்சா இயக்குனருடன் கைகோர்க்கும் அஜித்  பீட்சா இயக்குனருடன் கைகோர்க்கும் அஜித்
சிவகார்த்திகேயனும் 160 மில்லியன் டாலரும்...  சிவகார்த்திகேயனும் 160 மில்லியன் டாலரும்...
தனுஷை தொடர்ந்து ரெய்னா : கிசுகிசுவுக்கு பஞ்சமில்லாத ஸ்ருதி  தனுஷை தொடர்ந்து ரெய்னா : கிசுகிசுவுக்கு பஞ்சமில்லாத ஸ்ருதி
நயன்தாராவிற்கு குவியும் பட வாய்ப்புக்கள்..!   நயன்தாராவிற்கு குவியும் பட வாய்ப்புக்கள்..!
ரவிதேஜாவுடன் குத்தாட்டம் போடும் லட்சுமிராய்!   ரவிதேஜாவுடன் குத்தாட்டம் போடும் லட்சுமிராய்!
நடிகை அஞ்சு அரவிந்த் ஆபாசப் படங்கள்... பேஸ்புக்கில் வெளியிட்ட ஒருதலைக் காதலர்  நடிகை அஞ்சு அரவிந்த் ஆபாசப் படங்கள்... பேஸ்புக்கில் வெளியிட்ட ஒருதலைக் காதலர்
தனுஷை நெகிழ வைத்த விஜய்!   தனுஷை நெகிழ வைத்த விஜய்!

சினிமாஉலம்.கொம் செய்திகளை இமெயிலில் பெற்றுக்கொள்ளுங்கள்
முக்கிய குறிப்பு : உங்களுடைய ஈமெயில் முகவரியை உறுதி செய்வதற்க்கு ஒரு இணைப்பை உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்புவோம். நீங்கள் அந்த இணைப்பை அழுத்தி உறுதி செய்தால் மாத்திரமே நாங்கள் செய்திகளை அனுப்ப முடியும்.

Enter your email address: