Join us on Facebook

Please wait..10 Seconds Cancel
செய்தி

கமலில் விஸ்வரூபம் டி.டி.எச். ரூ.1000 கட்டணம் வாபஸ்? ஏர்டெல் மௌனம்!!

கமலில் விஸ்வரூபம் டி.டி.எச். ரூ.1000 கட்டணம் வாபஸ்? ஏர்டெல் மௌனம்!!
13th January 2013 4.40AM

விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.சில் பார்க்க 1000 ரூபா பணம் கட்டியிருந்த சில வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல், பணத்தை திருப்பிக் கொடுத்து வருகிறது என்ற தகவல் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

 விஸ்வரூபம் படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட பின், டி.டி.எச்சில் பின்னர் ஒரு நாள் ஒளிபரப்பு செய்யப்படும் என்று கமல் தெரிவித்திருந்தார்.


விஸ்வபரூபம் படத்தை முதலில் டி.டி.எச்சில்தான் வெளியிடுவேன் என்று கமல்ஹாசன் தெரிவித்தார். இதையடுத்து எழுந்த பல பிரச்சனைகளுக்குப் பிறகு, தனது படம் முதலில் தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்யப்படுகிறது என்று அறிவித்து விட்டார். விஸ்ரூபத்தை ஒளிபரப்பும் உரிமைக்காக ஒப்பந்தம் செய்துகொண்ட ஏர்டெல், டி.டி.எச் வாடிக்கையாளர்களிடம் பணத்தையும் வசூலித்துவிட்டது.


படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட பின், டி.டி.எச்சில் பின்னர் ஒரு நாள் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவித்திருந்த கமல், விஸ்வரூபம் டி.டி.எச். ஒளிபரப்பு எந்த தேதியில் என்று குறிப்பிடவில்லை.


இந்நிலையில் ஏர்டெல் டி.டி.எச் விஸ்வரூபம் படத்திற்காக வாங்கிய பணத்தை சில வாடிக்கையாளர்களுக்கு திருப்பிக் கொடுத்து வருகிறது என்ற தகவல் இன்று வெளியாகியுள்ளது. அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பணம் திருப்பிக் கொடுக்கப்படுகிறதா, அல்லது, புகார் தெரிவித்த சிலருக்கு மட்டும் திருப்பிக் கொடுக்கப்படுகிறதா என்பது குழப்பமாக உள்ளது.


ஏர்டெல் செய்தி தொடர்பாளரை நாம் தொடர்புகொண்டு விசாரித்தபோது, இன்றும் (ஞாயிறு) நாளையும் தமது கார்ப்பரேட் அலுவலகம் விடுமுறை என்பதால் நாளை மறுதினம் தொடர்பு கொள்ள சொன்னார்கள்.


மேலும் கோலிவுட் செய்திகள்
அரைகுறையுடன் வந்த நயனுக்கு உதயநிதியின் அறிவுரை !!   அரைகுறையுடன் வந்த நயனுக்கு உதயநிதியின் அறிவுரை !!
ரஜினியின் மருமகனாக இருப்பது எனக்கு எந்த விதத்திலும் உதவவில்லை: தனுஷ்   ரஜினியின் மருமகனாக இருப்பது எனக்கு எந்த விதத்திலும் உதவவில்லை: தனுஷ்
விரதமிருந்து அம்மன் வேடத்தில் நடித்த கோவை சரளா!   விரதமிருந்து அம்மன் வேடத்தில் நடித்த கோவை சரளா!
அஜித்தின் புதிய படத் தலைப்பு 'விநாயகம் பிரதர்ஸ்'  அஜித்தின் புதிய படத் தலைப்பு 'விநாயகம் பிரதர்ஸ்'
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் : மீண்டும் நாயகனாக சந்தானம்  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் : மீண்டும் நாயகனாக சந்தானம்
நான் சீக்கிரமே அம்மா ஆகணும்... சமந்தா  நான் சீக்கிரமே அம்மா ஆகணும்... சமந்தா
அடிக்கடி காணமல் போகும் சிவகார்த்திகேயன் - ஸ்ரீதிவ்யா. . பட ஷூட்டில் பரபரப்பு  அடிக்கடி காணமல் போகும் சிவகார்த்திகேயன் - ஸ்ரீதிவ்யா. . பட ஷூட்டில் பரபரப்பு
அம்பிகாபதி-அமராவதி காதலுக்கு இணையானது ராஞ்சனா: தனுஷ்  அம்பிகாபதி-அமராவதி காதலுக்கு இணையானது ராஞ்சனா: தனுஷ்
ஜியா கானின் தாயார் என்னை பழிவாங்க முயற்சி  ஜியா கானின் தாயார் என்னை பழிவாங்க முயற்சி
விலைமாதுவாக நடித்ததை விமர்சிப்பதா? ஸ்ரேயா பாய்ச்சல்  விலைமாதுவாக நடித்ததை விமர்சிப்பதா? ஸ்ரேயா பாய்ச்சல்

சினிமாஉலம்.கொம் செய்திகளை இமெயிலில் பெற்றுக்கொள்ளுங்கள்
முக்கிய குறிப்பு : உங்களுடைய ஈமெயில் முகவரியை உறுதி செய்வதற்க்கு ஒரு இணைப்பை உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்புவோம். நீங்கள் அந்த இணைப்பை அழுத்தி உறுதி செய்தால் மாத்திரமே நாங்கள் செய்திகளை அனுப்ப முடியும்.

Enter your email address: