Join us on Facebook

Please wait..10 Seconds Cancel
செய்தி

அடுத்தடுத்து வெற்றிப் படங்கள்...லட்சுமி மேனனைத் தேடி படையெடுக்கும் இயக்குனர்கள் !

அடுத்தடுத்து வெற்றிப் படங்கள்...லட்சுமி மேனனைத் தேடி படையெடுக்கும் இயக்குனர்கள் !
11th January 2013 6.40AM

கேரளாவிலிருந்து, கோலிவுட்டுக்கு வந்த கையோடு, "சுந்தர பாண்டியன், கும்கி ஆகிய, இரண்டு வெற்றிப் படங்களில் நடித்ததால், லட்சுமி மேனனின் பக்கம், அதிர்ஷ்ட காற்று வீசத் துவங்கியுள்ளது. இவரைத் தே

 டி, தயாரிப்பாளர்கள் படை எடுத்து வந்தாலும், நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என்பதில், உறுதியாக இருக்கிறார்,

லட்சுமி. தற்போது, சசிகுமாருடன், "குட்டிப் புலி என்ற படத்திலும், விமலுடன், "மஞ்சப் பை என்ற படத்திலும் நடித்து வருகிறார். "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வதைவிட்டு, படங்களில் நடிப்பதற்கு யோசிக்கிறீர்களே என, கேட்டால், "எத்தனை படத்தில் நடித்தோம் என்பது முக்கியமல்ல; தரமான, நல்ல கதையம்சம் உடைய படங்களில் நடித்தோமா என்பது தான் முக்கியம். அது தான், நமக்கு பெருமை சேர்க்கும் விஷயம் என்கிறாராம், லட்சுமி மேனன்.




சினிமாஉலம்.கொம் செய்திகளை இமெயிலில் பெற்றுக்கொள்ளுங்கள்
முக்கிய குறிப்பு : உங்களுடைய ஈமெயில் முகவரியை உறுதி செய்வதற்க்கு ஒரு இணைப்பை உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்புவோம். நீங்கள் அந்த இணைப்பை அழுத்தி உறுதி செய்தால் மாத்திரமே நாங்கள் செய்திகளை அனுப்ப முடியும்.

Enter your email address: