Join us on Facebook

Please wait..10 Seconds Cancel
செய்தி

நீது சந்திரா திருமணம் இடை நிறுத்தம் ?

நீது சந்திரா திருமணம் இடை நிறுத்தம் ?
11th January 2013 6.42AM

"யாவரும் நலம்'', ''தீராத விளையாட்டு பிள்ளை'' போன்ற படங்களில் நடித்தவர் இந்தி நடிகை நீது சந்திரா. அமீர் இயக்கும் ''ஆதிபகவன்'' படத்தில் நடித்துள்ளார். இந்தி நடிகர் ரன்தீப் ஹுடாவை கடந்த 2

 ஆண்டுகளாக காதலித்து வருகிறார் நீது சந்திரா. இந¢த காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்டனர். இருவரும் சேர்ந்து விழாக்களுக்கு ஒன்றாக வருவது, பார்ட்டிகளுக¢கு செல்வது என நெருக்கமாக இருந்தனர். இந்நிலையில் இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர்.

கடந்த மாதம் கோவாவில் இவர்கள் திருமணம் நடைபெற இருந்ததாகவும் திடீரென சில காரணங்களால் திருமண தேதி தள்ளி வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. நீது சந்திரா படங்களில் நடிப்பதுடன் போஜ்புரி மொழியில் படம் தயாரித்தும் வருகிறார். இதற்கு அவரது சகோதரர் உறுதுணையாக உள்ளார். இந்நிலையில் நீது திருமணம் செய்துகொண்டால் சினிமா பணிகள் பாதிக்கும் என அவரது சகோதரர் நினைக்கிறாராம். இது தொடர்பாக அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டதாகவும் அதனால் திருமணம் தடைபட்டதாகவும் கூறப்படுகிறது.





மேலும் கோலிவுட் செய்திகள்
வீட்டுக்குள் பிறந்த மேனியாக சுற்றும் ஹாலிவுட் நடிகை!  வீட்டுக்குள் பிறந்த மேனியாக சுற்றும் ஹாலிவுட் நடிகை!
தனுஷ் தன்னுடன்தான் ஜோடியாக நடிக்க வேண்டும்:கண்டிஷன் போடும் சோனம் கபூர்!   தனுஷ் தன்னுடன்தான் ஜோடியாக நடிக்க வேண்டும்:கண்டிஷன் போடும் சோனம் கபூர்!
படையப்பா, முத்து மாதிரி படம் வேண்டும் : மீண்டும் ரவிக்குமாரின் இயக்கத்தில் ரஜினி   படையப்பா, முத்து மாதிரி படம் வேண்டும் : மீண்டும் ரவிக்குமாரின் இயக்கத்தில் ரஜினி
நமீதாவை பிகினியில் பார்க்க விருப்பமா…?  நமீதாவை பிகினியில் பார்க்க விருப்பமா…?
அரைகுறையுடன் வந்த நயனுக்கு உதயநிதியின் அறிவுரை !!   அரைகுறையுடன் வந்த நயனுக்கு உதயநிதியின் அறிவுரை !!
ரஜினியின் மருமகனாக இருப்பது எனக்கு எந்த விதத்திலும் உதவவில்லை: தனுஷ்   ரஜினியின் மருமகனாக இருப்பது எனக்கு எந்த விதத்திலும் உதவவில்லை: தனுஷ்
விரதமிருந்து அம்மன் வேடத்தில் நடித்த கோவை சரளா!   விரதமிருந்து அம்மன் வேடத்தில் நடித்த கோவை சரளா!
அஜித்தின் புதிய படத் தலைப்பு 'விநாயகம் பிரதர்ஸ்'  அஜித்தின் புதிய படத் தலைப்பு 'விநாயகம் பிரதர்ஸ்'
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் : மீண்டும் நாயகனாக சந்தானம்  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் : மீண்டும் நாயகனாக சந்தானம்
நான் சீக்கிரமே அம்மா ஆகணும்... சமந்தா  நான் சீக்கிரமே அம்மா ஆகணும்... சமந்தா

சினிமாஉலம்.கொம் செய்திகளை இமெயிலில் பெற்றுக்கொள்ளுங்கள்
முக்கிய குறிப்பு : உங்களுடைய ஈமெயில் முகவரியை உறுதி செய்வதற்க்கு ஒரு இணைப்பை உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்புவோம். நீங்கள் அந்த இணைப்பை அழுத்தி உறுதி செய்தால் மாத்திரமே நாங்கள் செய்திகளை அனுப்ப முடியும்.

Enter your email address: