Join us on Facebook

Please wait..10 Seconds Cancel
செய்தி

திரிஷா-ராணா காதல் தீவிரம்

திரிஷா-ராணா காதல் தீவிரம்
11th September 2012 4.37PM

திரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பது பற்றிய கிசுகிசுக்கள் வெளியாயின. ஆனால் இருவருமே அதை

  மறுத்துள்ளார்கள். நண்பர்களாகத்தான் பழகுகிறோம். காதல் இல்லை என்றனர். கடந்த வாரம் திரிஷாவுக்கும் ராணாவுக்கும் ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக செய்திகள் வெளியாயின.

நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள் என்றும், திரிஷாவுக்கு ராணா விரலில் நிச்சயதார்த்த மோதிரம் அணிவித்தார் என்றும் கூறப்பட்டது. இதையும் திரிஷா மறுத்தார். இந்த நிலையில் ஐதராபாத்தில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் இருவரும் அருகருகே நெருக்கமாக இருந்து காதல் தீவிரத்தை வெளிப்படுத்தினர், நண்பனின் பிறந்த நாளையொட்டி இந்த விருந்து நடந்தது.

நெருங்கிய தோழிகள் பலர் வந்திருந்தனர். இந்த விருந்துக்கு திரிஷாவும், ராணாவும் ஜோடியாக வந்தார்கள். தனியாக அருகருகே உட்கார்ந்து கொண்டார்கள். பல மணி நேரம் சிரித்து, சிரித்து பேசிக் கொண்டு இருந்தனர்.

விருந்து முடியும் வரை அங்கே உட்கார்ந்து இருந்தார்கள். இருவரும் காதலிப்பதை உறுதிபடுத்துவதாக அது இருந்தது என்று கூறப்படுகிறது. திரிஷாவும், ராணாவும் பல வருடங்களாக நட்பாக பழகிவந்தனர். சமீபத்தில் தான் அது காதலாக மாறியது






மேலும் கோலிவுட் செய்திகள்
ஆர்யாவை அடுத்து நயனுக்கு யார் நெருக்கம்னு தெரியுமா?  ஆர்யாவை அடுத்து நயனுக்கு யார் நெருக்கம்னு தெரியுமா?
'பொறுக்கி'ன்னு சொன்னா இமேஜ் பாதிக்குமா??... நடிகைக்கு தயாரிப்பாளர் கேள்வி!  'பொறுக்கி'ன்னு சொன்னா இமேஜ் பாதிக்குமா??... நடிகைக்கு தயாரிப்பாளர் கேள்வி!
அஜித்தின் கதையில் விஜய்... மீண்டும் இணைகிறது முருகதாஸ் - விஜய் கூட்டணி   அஜித்தின் கதையில் விஜய்... மீண்டும் இணைகிறது முருகதாஸ் - விஜய் கூட்டணி
பீட்சா இயக்குனருடன் கைகோர்க்கும் அஜித்  பீட்சா இயக்குனருடன் கைகோர்க்கும் அஜித்
சிவகார்த்திகேயனும் 160 மில்லியன் டாலரும்...  சிவகார்த்திகேயனும் 160 மில்லியன் டாலரும்...
தனுஷை தொடர்ந்து ரெய்னா : கிசுகிசுவுக்கு பஞ்சமில்லாத ஸ்ருதி  தனுஷை தொடர்ந்து ரெய்னா : கிசுகிசுவுக்கு பஞ்சமில்லாத ஸ்ருதி
நயன்தாராவிற்கு குவியும் பட வாய்ப்புக்கள்..!   நயன்தாராவிற்கு குவியும் பட வாய்ப்புக்கள்..!
ரவிதேஜாவுடன் குத்தாட்டம் போடும் லட்சுமிராய்!   ரவிதேஜாவுடன் குத்தாட்டம் போடும் லட்சுமிராய்!
நடிகை அஞ்சு அரவிந்த் ஆபாசப் படங்கள்... பேஸ்புக்கில் வெளியிட்ட ஒருதலைக் காதலர்  நடிகை அஞ்சு அரவிந்த் ஆபாசப் படங்கள்... பேஸ்புக்கில் வெளியிட்ட ஒருதலைக் காதலர்
தனுஷை நெகிழ வைத்த விஜய்!   தனுஷை நெகிழ வைத்த விஜய்!

சினிமாஉலம்.கொம் செய்திகளை இமெயிலில் பெற்றுக்கொள்ளுங்கள்
முக்கிய குறிப்பு : உங்களுடைய ஈமெயில் முகவரியை உறுதி செய்வதற்க்கு ஒரு இணைப்பை உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்புவோம். நீங்கள் அந்த இணைப்பை அழுத்தி உறுதி செய்தால் மாத்திரமே நாங்கள் செய்திகளை அனுப்ப முடியும்.

Enter your email address: