Join us on Facebook

Please wait..10 Seconds Cancel
செய்தி

காஜல் அகர்வாலின் விஜய் கனவு!

காஜல் அகர்வாலின் விஜய் கனவு!
10th August 2012 3.15AM

விஜய்யுடன் டூயட் பாட வேண்டும் என்பது, காஜல் அகர்வாலின் நீண்ட நாள் கனவு. அது, "துப்பாக்கி படத்தில் நனவாகி விட்டதாக சொல்லி குதூகலிக்கிறார்."தமிழ், தெலுங்கு, இந்தி என, பரவலாக ஏராளமான

  நடிகர்களுடன் நடித்து விட்டேன். அப்படி நடித்த போது, ஒவ்வொரு கதாநாயகர்களும், ஒவ்வொரு விதத்தில் திறமையானவர்களாக இருந்தனர்.


ஆனால், விஜய் மாறுபட்டவராக தெரிந்தார். காரணம், காதல், ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி, நடனம் என, எல்லாவற்றிலும் ஸ்பெஷலாக இருந்தார். அதனால் தான் ஒரு சக கலைஞராய், அவருடன் நடிக்க விரும்பி காத்திருந்தேன். "துப்பாக்கி என் ஆவலை பூர்த்தி செய்துள்ளது, என்கிறார் காஜல்.


சினிமாஉலம்.கொம் செய்திகளை இமெயிலில் பெற்றுக்கொள்ளுங்கள்
முக்கிய குறிப்பு : உங்களுடைய ஈமெயில் முகவரியை உறுதி செய்வதற்க்கு ஒரு இணைப்பை உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்புவோம். நீங்கள் அந்த இணைப்பை அழுத்தி உறுதி செய்தால் மாத்திரமே நாங்கள் செய்திகளை அனுப்ப முடியும்.

Enter your email address: