Join us on Facebook

Please wait..10 Seconds Cancel
செய்தி

விஜய் டி.வி கையில் துப்பாக்கி

விஜய் டி.வி கையில் துப்பாக்கி
8th August 2012 12.25PM

விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டி.வி பெரும் விலைகொடுத்து வாங்கியுள்ளது.

 துப்பாக்கி படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கின்றார்.


இப்படத்திற்கான தொலைக்காட்சி உரிமையை பெரும் விலை கொடுத்து விஜய் டி.வி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.


தற்போது பெரிய பட்ஜெட், முன்னணி நடிகர்களின் படங்களை ஜெயா டி.வியும் விஜய் டிவியும் வாங்கி வருகின்றன.


ஏற்கனவே கோச்சடையான், மாற்றான், விஸ்வரூபம் போன்ற படங்களின் தொலைக்காட்சி உரிமையை ஜெயா டி.வி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் ஜெயா டி.வி முந்துவதற்கு முன்பாக துப்பாக்கி படத்திற்கான தொலைக்காட்சி உரிமையை விஜய் டி.வி வாங்கியுள்ளது.


ஆனால் இது குறித்த விபரங்களை தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவும் விஜய் டிவியும் ரகசியமாகவே வைத்துள்ளனர்.


மேலும் கோலிவுட் செய்திகள்
வீட்டுக்குள் பிறந்த மேனியாக சுற்றும் ஹாலிவுட் நடிகை!  வீட்டுக்குள் பிறந்த மேனியாக சுற்றும் ஹாலிவுட் நடிகை!
தனுஷ் தன்னுடன்தான் ஜோடியாக நடிக்க வேண்டும்:கண்டிஷன் போடும் சோனம் கபூர்!   தனுஷ் தன்னுடன்தான் ஜோடியாக நடிக்க வேண்டும்:கண்டிஷன் போடும் சோனம் கபூர்!
படையப்பா, முத்து மாதிரி படம் வேண்டும் : மீண்டும் ரவிக்குமாரின் இயக்கத்தில் ரஜினி   படையப்பா, முத்து மாதிரி படம் வேண்டும் : மீண்டும் ரவிக்குமாரின் இயக்கத்தில் ரஜினி
நமீதாவை பிகினியில் பார்க்க விருப்பமா…?  நமீதாவை பிகினியில் பார்க்க விருப்பமா…?
அரைகுறையுடன் வந்த நயனுக்கு உதயநிதியின் அறிவுரை !!   அரைகுறையுடன் வந்த நயனுக்கு உதயநிதியின் அறிவுரை !!
ரஜினியின் மருமகனாக இருப்பது எனக்கு எந்த விதத்திலும் உதவவில்லை: தனுஷ்   ரஜினியின் மருமகனாக இருப்பது எனக்கு எந்த விதத்திலும் உதவவில்லை: தனுஷ்
விரதமிருந்து அம்மன் வேடத்தில் நடித்த கோவை சரளா!   விரதமிருந்து அம்மன் வேடத்தில் நடித்த கோவை சரளா!
அஜித்தின் புதிய படத் தலைப்பு 'விநாயகம் பிரதர்ஸ்'  அஜித்தின் புதிய படத் தலைப்பு 'விநாயகம் பிரதர்ஸ்'
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் : மீண்டும் நாயகனாக சந்தானம்  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் : மீண்டும் நாயகனாக சந்தானம்
நான் சீக்கிரமே அம்மா ஆகணும்... சமந்தா  நான் சீக்கிரமே அம்மா ஆகணும்... சமந்தா

சினிமாஉலம்.கொம் செய்திகளை இமெயிலில் பெற்றுக்கொள்ளுங்கள்
முக்கிய குறிப்பு : உங்களுடைய ஈமெயில் முகவரியை உறுதி செய்வதற்க்கு ஒரு இணைப்பை உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்புவோம். நீங்கள் அந்த இணைப்பை அழுத்தி உறுதி செய்தால் மாத்திரமே நாங்கள் செய்திகளை அனுப்ப முடியும்.

Enter your email address: