Join us on Facebook

Please wait..10 Seconds Cancel
செய்தி

ஹீரோயின் தாராளம் இயக்கம் ஷாக்

ஹீரோயின் தாராளம் இயக்கம் ஷாக்
10th June 2012 10.03AM

குயின் முகர்ஜியோட பிருத்வி நடிகர் பாலிவுட்ல நடிக்கறாராம்... நடிக்கறாராம்... ஷூட்டிங் நேரம் தொடங்கி பேக்கப் வரை

 
 மணிக்கணக்கில் பேசித் தள்ளும் ரெண்டுபேரும் ரொம்பவே நெருக்கமான பிரண்ட்ஸ் ஆயிட்டாங்களாம். யாருமே தனக்கு பேக் ரவுண்ட் இல்லன்னு பாலிவுட்டுக்கு போன பிருத்வி நடிகருக்கு இப்ப பேக் போனா இருக்கறவரு முகர்ஜி ஹீரோயின்தானாம். தன்னோட நட்பு இயக்கம், தயாரிப்புங்க கிட்ட நடிகரு சிபாரிசு பண்றாராம். அது ஒர்க்அவுட் ஆகி அடுத்த படத்துக்கும் அட்வான்ஸ் வாங்க தயாராயிருக்காராம்... நடிகர் தயாராயிருக்காராம்...


பாலிவுட்லயிருந்து கோலிவுட்டுக்கு ரீமேக் ஆகற
‘... பெல்லி’ படத்துல ஐ காட் ஹீரோவும், அங்காடி ஹீரோயினும் புதுசா ஜோடி சேந்திருக்காங்களாம்... இருக்காங்களாம்... கலகலப்பான படத்துக்கு பிறகு கிளாமருக்கு கிரீன் சிக்னல் காட்டின ஹீரோயின் அடுத்து லிப் டு லிப்புக்கும் ஓ.கே சொல்லிட்டாராம். சக ஹீரோயின்களோட போட்டிய சமாளிக்கத்தான் இந்த தராளமாம். அங்காடி ஹீரோயின முதமுறையா லிப் டு லிப் கிஸ்ஸடிக்கற லக்கு ஐகாட் ஹீரோவுக்கு கெடச்சிருக்காம். வாய்ப்ப நழுவ விடாத ஹீரோ, ‘எப்ப சார் லிப் ஷாட் எடுக்கப்போறீங்க’னு இயக்கத்த டார்ச்சர் பண்றாராம்... பண்றாராம்...


ஸ்டன்ட் கோழி ஹீரோவ வச்சி படம் தயாரிக்க லிங்கு இயக்கம் பிளான் பண்ணாராம்... பண்ணாராம்... எங்கயம் எப்பவம் இயக்கம், ஹீரோவுக்கு கதை சொன்னாராம். ஆனா திடீர்னு லிங்கு தயாரிப்பு வேற ஹீரோவ போட முடிவு பண்ணிட்டாராம். ஸ்டன்ட் கோழி ஹீரோ இதுவர இல்லாத அளவுக்கு பெரிய தொகைய சம்பளமா கேட்டாராம். அந்த ஷாக்லதான் தயாரிப்பு வேற ஹீரோவ
தேட்றாராம்... தேட்றாராம்...


சினிமாஉலம்.கொம் செய்திகளை இமெயிலில் பெற்றுக்கொள்ளுங்கள்
முக்கிய குறிப்பு : உங்களுடைய ஈமெயில் முகவரியை உறுதி செய்வதற்க்கு ஒரு இணைப்பை உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்புவோம். நீங்கள் அந்த இணைப்பை அழுத்தி உறுதி செய்தால் மாத்திரமே நாங்கள் செய்திகளை அனுப்ப முடியும்.

Enter your email address: